helicopter accident

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live : தெலுங்கானா : ஹெலிகாப்டர் விழுந்ததில் சென்னை மாணவி உயிரிழப்பு

Muthumanisha K

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு சரிவு: சவரனுக்கு ரூ.568 குறைந்து, ரூ.37,904க்கு விற்பனை


போர்க்களத்தில் ஓர் பூ

பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் கைது

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்



பாலகோட் வான்வழித் தாக்குதலின் 3வது ஆண்டு நினைவு தினம்: இந்திய விமானப்படையின் 'அசாதாரண வீரத்திற்கு' யோகி ஆதித்யநாத் வணக்கம்


உக்ரைன் தமிழர்களை மீட்க சென்னையில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு .இதுவரை 1,250 பேர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளனர்


வலிமை படக்குழுவினர் ரசிகர்களின் கருத்துகளை வரவேற்று, இப்படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


உக்ரைனில் போர் நடத்தும் ரஷ்ய ராணுவத்தின் 3 ஆயிரத்து 500 வீரர்கள் உயிரிழப்பு: உக்ரைன் ராணுவம் அறிவிப்பு


சென்னை திருவொற்றியூர்: வீட்டில் கொசுவர்த்தி ஏற்றிவைத்து உறங்கிய இளைஞர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது


ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது


தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவி உயிரிழப்பு

புனித்ராஜ்குமார் வீட்டில் அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்





நாளை தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?