Tamil News Today Live : ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை

 

Twitter

தமிழ்நாடு

Tamil News Today Live : ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை

Muthumanisha K

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை நடவடிக்கை


விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மற்றும் கேரள மாணவர்கள் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.


சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பது பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், மெரினா கடற்கரைக்கு வந்தனர். அப்போது கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்கள் பலியான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


வலிமை படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது


நெல்லை மாணவி சாதனை


தமிழ்நாட்டில் அரிதான நிகழ்வாக வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்


உலகம் முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை


கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?