விமானப்படை விமானம்

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live : இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்

Muthumanisha K

சிலிண்டர் விலை உயர்வு

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் 3 கலசங்கள் திருட்டு


பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைப்பேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்


கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று முதல் பாக்கெட் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக பால் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அமுல் நிறுவனம் அறிவிப்பு


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி திமுக எம்.பி.கனிமொழி ட்விட்டரில் வாழ்த்து


#நான்_முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து


ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்


தர்மபுரி மாவட்டம் லிங்கநாயக்கனள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவியின் கன்னத்தில் கிள்ளிய கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்


உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த ரஷ்ய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழப்பு




மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவின் 26 வயதான மகன் ஜைன் நாதெள்ளா திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


ரஷ்யாவுடன் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தகவல்


வீடுகள் அல்லது பயிற்சி மையங்களில் டியூஷன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது காவல்துறை வழக்கு

பெங்களூரு: உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆறுதல்


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு


நாளை பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு


ஆபரேஷன் கங்கா திட்டம் - இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்

விஜய் 66 அப்டேட்


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?