virat kholi

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live : INDvSL- 100-வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்தார் விராட் கோலி

Muthumanisha K

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி - பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு இன்று மறைமுக தேர்தல்


கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு

மதுரை மேயராக திமுக வேட்பாளர் இந்திராணி போட்டியின்றி தேர்வு


ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு

ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ராட் மார்ஷ் 74 வயதில் காலமானார்

சென்னையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குதிரை பந்தயம் தொடக்கம்


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12மணி நேரத்தில், தமிழக கடற்கரையை வந்தடையும்; மார்ச் 5 முதல் 8 வரை தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா, 'அதிமுக ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்' என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்


சென்னை: ஐரிஸ் ஈவென்ட் நிறுவனம் சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு '' சிங்க பெண் 2022 '' பல்வேறு சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா வரும் 6 ஆம் தேதி ஸ்பென்ஸர் பிளாசாவில் நடைபெறுகிறது


8000 ரன்களை கடந்த விராட் கோலி


பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியா இஸ்லாமிய மசூதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி


கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் உத்தரவை மீறி நின்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். மேலும், கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும்” என்று, மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?