vote

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live : உ.பி. சட்டசபை தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்தது

Muthumanisha K

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

இன்று முதல் தமிழகம் முழுவதும் மதுபானங்கள் விலை உயர்வு


தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாள் இன்று


தங்கம் விலை உயர்வு


நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்: ஈபிஎஸ் வலியுறுத்தல்


மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க மறுத்தார் ஜெயலலிதா: ஆறுமுகசாமி ஆணையத்திடம் அப்போலோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்


ரஷ்யா உக்ரைன் போர்:தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பயன்படுத்தாமல் மோசடி; ப்ராக்ஸி முறையில் பட்டியலிட்டு பொருட்கள் கையாடல்


போர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 11 ஆயிரம் ரஷிய வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது


உ.பி. சட்டசபை தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்தது


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?