bomb blast 

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live : ஜம்மு காஷ்மீரில் நீதிமன்றம் வெளியே குண்டு வெடிப்பு - ஒருவர் பலி

Muthumanisha K

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 8 பேரை இந்தோனேசியா கடற்படை சிறைபிடிப்பு


நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ளும்படி இனி வற்புறுத்த மாட்டோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்


"எதற்கும் துணிந்தவன்" படத்தை வெளியிட எதிர்ப்பு - நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு


உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன


இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டமன்ற தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்


சிம்பு வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடி நிதி தமிழக அரசு உத்தரவு


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியிருக்கிறது - உச்ச நீதிமன்றம்


ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் 406 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் இந்திய அணிவீரர் ரவிந்திர ஜடேஜா


ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு 13 பேர் படுகாயம்



பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?