முதல்வர் ஸ்டாலின்

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live : டெல்லிக்கு பறக்கும் முதல்வர் ஸ்டாலின்

Muthumanisha K

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

மாற்றுத்திறனாளிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்க தமிழ்நாடு முழுவதும் வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவு


2 புதிய மெட்ரோ நிலையங்கள்


வேந்தர் பதிவியிலிருந்து நீக்க வேண்டும்


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14 நாளை முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


உக்ரைன் போர் சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை


வரலாற்று சாதனை படைத்த கிறிஸ்டியானோ


தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிப்பு


டெல்லியில் கட்டப்பட்டு உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்க ஏப்ரல் 2 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்


புதுச்சேரியில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு கம்பி விலை டன் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை உயர்வு


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?