முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live: நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Muthumanisha K

சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் மின் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 13 பேர்


நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல் - கமல்ஹாசன் அறிவிப்பு


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது


அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி


புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை


கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலி


சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாங்குளத்தில் 144 தடை உத்தரவை மீறி வந்த இயக்குநர் கௌதமன் கைது


குறைந்த ரன்னில் அவுட் ஆனதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு 50 ரன்களுக்கு கீழ் சென்றது


அண்ணாவை சந்தித்த பிறகு தான் என் மூளை சிறப்பாக செயல்படுகிறது - லாரன்ஸ் உடன் கூட்டணியில் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்



புதுவகை வைரஸ் உருவாகி உள்ளது என தகவல் வருவது வேதனையளிக்கிறது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்




சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,952க்கு விற்பனை

ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் நிலையங்களை நிறுவ தமிழ்நாடு அரசு திட்டம்


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?