vijay and pooja hegde

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live : பீஸ்ட் இசை வெளியீட்டு விழா இல்லை ?

Muthumanisha K

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை

ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை; அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே - கர்நாடக உயர்நீதிமன்றம்


ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசின் தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி - கர்நாடக உயர்நீதிமன்றம்


கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் அருகே வீட்டில் தந்தை சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது விபத்து ஏற்பட்டதில் மகள் ஜீவன வர்ஷா உயிரிழப்பு


அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் சொந்த விஷயங்களுக்காக செல்போன் பயன்படுத்த கூடாது;

அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் - சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு



நாளை முதல் இந்தியா முழுவதும் 12 -14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி துவக்கம்


ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை - வெங்கையா நாயுடு


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் ஜாமினில் வெளியே வந்தார்


நீட் தேர்வில் இருந்து விளக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி - தமிழக அரசு அறிக்கை


இசை வெளியீட்டு விழா இல்லாமல் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்


நடிகர் அஜித்குமாரின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?