THE KASHMIR FILES 

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live : THE KASHMIR FILES பார்க்க அசாமில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை

Muthumanisha K

இந்தியா முழுவதும் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டி

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்கும் பகவந்த் மான்-க்கு வாழ்த்துகள்; தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மொழி, மாநில உரிமைகளுக்கான நீண்ட போராட்ட வரலாற்றை கொண்டுள்ளன- முதல்வர் மு.க.ஸ்டாலின்

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர்த் தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளார்

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதிக்க முடியாது: வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி அசத்தல்


செங்கோட்டை - கொல்லம் ரெயில் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.38,296-க்கு விற்பனை

அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் “தி காஷ்மீர் பைல்ஸ்” என்ற படத்தை பார்த்து மகிழ நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது

ஒரே நாளில் தல - தளபதி அப்டேட்ஸ்



பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?