டாக்டர் சுப்பையா

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live :டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமின் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Muthumanisha K

தமிழகம் தான் முதலிடம்

பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலின் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தேர்தல் வெற்றி கொண்டாட்டம்

நடிகர் சங்கத் தேர்தல் பொது செயலாளராக நடிகர் விஷால் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு இடையில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்



ரூ.250 கோடியில் 4.89 ஏக்கரில் அமையவுள்ள சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர்


ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது? மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது ஓ.பி.எஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம்


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம் - வாடிவாசல் டெஸ்ட் ஷூட் குறித்து நடிகர் சூரி ட்வீட்


சீனாவின் குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்கு 132பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?