TAMIL NADU PUBLIC SERVICE COMMISION Twitter
தமிழ்நாடு

Tamil News Today Live : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

Muthumanisha K
8 நாட்களில், 7ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு; மார்ச் 31ல் விசாரணை
ஐஐடி மாணவி பாலியல் வழக்கு - கைதான கிங்சோ ஜாமீனில் விடுவிப்பு
கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவன் மகேஷ்வரன் கைது ;கைதான மகேஷ்வரனிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,000 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு; டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கிறார்
16ஆண்டுகால இடைவெளிக்குப் பின் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார் லைலா
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு: சவரன் ரூ.38,368-க்கு விற்பனை
குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும்; நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்
6மணி நேரத்தில் என்ன கைது செய்து பாருங்கள்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?