10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு twitter
தமிழ்நாடு

Tamil News Today Live : 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

Muthumanisha K
தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்
நாளை வெளியாகும் பீஸ்ட் ட்ரைலருக்காக காத்திருக்கும் படக்குழு
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதுமாக கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கியுள்ளது மத்திய அரசு.
டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்; ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவாலுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனை
ஆயுர்வேத சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நடிகர் அஜித்குமாரின் நன்றி கடிதம்
பெண் கவுன்சிலர்கள் பணிகளில் அவர்களது கணவர்கள் தலையிட்டால் அல்லது அத்துமீறினால் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் எச்சரிக்கை
10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?