தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்  twitter
தமிழ்நாடு

Tamil News Today Live : 2 ஆண்டுகள் கழித்து தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்

Muthumanisha K
மீண்டும் விலை உயர்வு...ஏப்ரல்-02: பெட்ரோல் விலை ரூ. 108.21, டீசல் விலை ரூ.98.21
சென்னை பல்லாவரம் அருகே பம்மலைச் சேர்ந்த கானா பாடகர் சுடரொளி(21) சாலை விபத்தில் உயிரிழந்தார்.
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை இன்று திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் 11-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென மயங்கி விழுந்தார் ;மயங்கி விழுந்த சீமானை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் மினி வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு; 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு என அறிவிப்பு! இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்சே அரசை கண்டித்து மாபெரும் போராட்டத்துக்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நடவடிக்கை
2 ஆண்டுகள் கழித்து தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 13 ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?