Beast Vijay Twitter
தமிழ்நாடு

Tamil News Today Live : நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள் - மதுரை ஆதீனம்

Muthumanisha K

நைஜிரியா: வடமேற்குப் பகுதியான ஒண்டோ மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு ; குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழப்பு

பார்வை சவால் உடையவர்கள் எளிதில் கண்டறியும் வகையில் ரூ.1,ரூ.2,ரூ.5,ரூ.10 மற்றும் ரூ.20 சிறப்பு நாணயங்கள்; இன்று நடக்கும் நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் ஐகானிக் வார நிகழ்ச்சியில் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

கடலூரில் நீரில் மூழ்கி 7 சிறுமிகள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது; அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் - பிரதமர் மோடி

இந்துக்களை விரோதிப்பதை எதிர்த்தால் என்னை சங்கி என்று கூறுகிறார்கள் - மதுரை ஆதீனம்

கேரளா: திருவனந்தபுரத்தில் 2 சிறுவர்களுக்கு நோரோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு; அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஸ்காட்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற எலிகளுக்கு பயிற்சி ஒரு சிறிய பையுடன், மைக்கும் பொருத்தபட்டு இடுக்குகளுக்குள் சிக்கியுள்ளவர்களிடம் சென்று வெளியில் இருப்பர்வர்களுடன் தொடர்புகொள்ள பயிற்சியளிக்கப்படுகிறது.

குரங்கு அம்மை உலக அளவில் 30 நாடுகளில் ஏற்பட்டுள்ளது; மருத்துவர்கள் தான் பொதுமக்களுக்கு தெய்வம் என்ற நிலை இருக்கும் பட்சத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நீங்கள் செயல்பட வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட்

நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள் - மதுரை ஆதீனம்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?