Nayanthara and vignesh shivan  twitter
தமிழ்நாடு

Tamil News Today Live : மகாபலிபுரத்தில் திருமணம் வைக்க இது தான் காரணம் - விக்னேஷ் சிவன்

Muthumanisha K

2 நாட்கள் பயணமாக இன்று மதுரை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்

தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு; கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலைக் காத்து, உள்ளத்தை வலிமை பெறச் செய்ய உணவுப் பாதுகாப்பு தின நாளில் உறுதியேற்போம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்

பெங்களூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

முதலில் திருப்பதியில் திருமணம் செய்யலாம் என நினைத்தோம்,பயண தூரம் காரணமாக மகாபலிபுரத்திற்கு மாற்றிவிட்டோம்; ஜூன் 9ம் தேதி நண்பர்கள், உறவினர்கள் என குறுகிய வட்டாரத்தின் முன்னிலையில் திருமணம் செய்ய இருக்கிறோம் - விக்னேஷ் சிவன்

ஒகேனக்கல்லுக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து; பரிசல் இயக்கவும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

விக்ரம் அடுத்த பாகத்தில் சூர்யா?

"விக்ரம்" வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரை பரிசளித்துள்ளார் கமல்ஹாசன்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?