மீண்டும் 6 தமிழக மீனவர்கள் கைது

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live: மீண்டும் 6 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை கடற்படையின் அட்டூழியம்

Muthumanisha K

முதல் ஆளாக வந்த விஜய்



வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


கரூரில் பணப்பட்டுவாடா புகார்.. அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த செல்போன்களை பறிமுதல் செய்தது பறக்கும் படை


வாக்களித்த பின் புகைப்படத்தை பகிர்ந்த டிஜிபி சைலேந்திர பாபு

வாக்களித்தார் Dr.ராமதாஸ்


வாக்களித்தார் குஷ்பு


30 லட்சம் எரிந்து நாசம்

மனைவியுடன் வாக்கு பதிவு செய்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்


நடிகர் அருண் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமது வாக்கினை பதிவு செய்தார்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் அவர்தம் மனைவியுடன் வாக்கினை பதிவு செய்தார்



பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு

ஜனநாயக கடமையாற்றினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்


பிஏ 2 வைரஸ் எச்சரிக்கை


அமெரிக்காவிலிருந்து வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறுப்புள்ள குடிமகன்


இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



பிரபல கன்னட நடிகர் ‘கலாதபஸ்வி’ ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 89


நாகை மாவட்டத்தில் இருந்து இன்று அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?