ukraine military

 

twitter

தமிழ்நாடு

Tamil News Today Live: உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை - இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

Muthumanisha K

பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் தொடங்கியது

ரஜினி 170 - போனிகபூர் தயாரிப்பு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது


வாக்குப்பதிவு குறைந்தது ஏன் ? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


அடுத்த வாரம் முதல் பிக் பாஸ் அல்டிமே நிகழ்ச்சியை கமலுக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க போவதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றன


குடியரசு தின அலங்கார ஊர்திகள் இன்று முதல் 22-ம் தேதி வரை மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் பிப்ரவரி 22 வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்



மும்பை; தானேவில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை கொள்ள மகாராஷ்டிரா அரசு உத்தரவு


நாளை மறுநாள் மின்சார ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே

அதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை ரூ.15 வரை உயரலாம்! கடந்த 105 நாட்களாக தொடர்ந்து மாற்றமில்லை!


3 நாட்களுக்குப் பிறகு கடைத் திறப்பு! டாஸ்மாக் கடைகளில் குவிந்தது கூட்டம்!


மியூசிக் ஆல்பத்தில் கீர்த்தி சுரேஷ்

தோனியுடன் விக்னேஷ் சிவன்


சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியில் எம்.எஸ்.தோனி கால்பதித்து, இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு


உருண்டோடிய பேருந்து சக்கரம்


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24- ம் தேதி தொடங்குவதாக அறிவிப்பு.! மார்ச் 3ம் தேதி வரை நடக்கிறது


உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை உள்ளதால் இந்தியர்கள் வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல் ;இந்தியர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானங்களை பயன்படுத்துமாறு வேண்டுகோள்


மணமகளை அழைத்து வர சென்றபோது ஆற்றில் கார் கவிழ்ந்து மணமகன் உள்பட 9 பேர் பலி: முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு


தமிழ் திரையுலகில் பாடலாசிரியர்களில் லலிதானந்த் குறிப்பிடத்தக்கவர். இவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, என பல படங்களில் பாடல்களை எழுதியவர்

இசையமைப்பாளர் இளையராஜாவின் How to name it ஆல்பத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளி வரவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?