தினமும் பச்சை கோழிக்கறி சாப்பிடும் நபர் - என்ன சொல்கிறார்? Twitter
Viral Corner

தினமும் பச்சை கோழிக்கறி சாப்பிடும் நபர் - என்ன சொல்கிறார்?

சமைக்காத சிக்கன் மட்டுமல்லாமல் பச்சை முட்டை போன்ற பல விநோத உணவுகளை இவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இவர் இதனைச் சாப்பிடக் கூடாது என பலரும் அட்வைஸ் செய்தாலும் அவர் கேட்பதுஇல்லை.

Antony Ajay R

தினமும் பச்சையான கோழிக்கறியை சாப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் ஜான் என்ற நபர்.

இவர் இதனை "Raw Chicken Experiment" என்ற பெயரில் அறிவியல் ஆராய்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.

17 நாட்களாக இப்படி பச்சை கறியை சாப்பிட்டு பதிவேற்றியிருக்கிறார். வெறும் சிக்கனில் கொஞ்சம் சுவையூட்டிகளை மட்டும் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

சமைக்காத சிக்கன் மட்டுமல்லாமல் பச்சை முட்டை போன்ற பல விநோத உணவுகளை இவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

இவர் இதனைச் சாப்பிடக் கூடாது என பலரும் அட்வைஸ் செய்தாலும் அவர் கேட்பதுஇல்லை.

வீட்டில் இதுபோன்று யாரும் சாப்பிட வேண்டாம், அறிவியல் ஆராய்ச்சிக் காரணங்களுக்காகவே இதனைச் செய்கிறேன் என வீடியோவில் கூறுகிறார்.

கோடிக்கணக்கான மக்கள் இந்த வீடியோக்களைப் பார்த்திருக்கின்றனர்.

ஜான் தனக்கு வயிறு வலி வரும் வரை வேகவைக்காத பச்சை கோழிக்கறியைச் சாப்பிடப்போவதாக கூறியிருக்கிறார்.

வீடியோவைப் பார்க்க க்ளிக் செய்யவும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?