Giraffe Twitter
Viral Corner

குட்டியை முதன்முதலாக பார்க்கும் ஒட்டகச்சிவிங்கி - மனைவிக்கு முத்தம் கொடுக்கும் Viral Video

ஒட்டகச்சிவிங்கி ஒன்று புதிதாகப் பிறந்த தன் மகனைப் பார்த்து தனது மனைவிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Priyadharshini R

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவாக இருக்கும் குணங்களில் ஒன்று அன்பு. இந்த அன்பு மனிதர்களிடம் மட்டும் அல்ல சில நேரங்களில் விலங்குகளும் இருக்கும்.

சில நேரங்களில் மனிதர்களாகிய நம்மை சிலிர்ப்படைய செய்யும். ஆம் அந்த வகையில் தற்போது தந்தை ஒட்டகச்சிவிங்கி ஒன்று தனது குட்டியை முதன்முதலாகப் பார்ப்பதும், தாய் ஒட்டகச்சிவிங்கிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு தந்தை ஒட்டகச்சிவிங்கி அடைப்புக்குள் நுழைந்து, புதிதாகப் பிறந்த மகனைத் தேடுகிறது. ஒருவழியாக தனது குட்டியைப் பார்த்த பிறகு தாய் ஒட்டகச்சிவிங்கிக்குக் காதலுடன் முத்தம் கொடுக்கிறது.

இந்த வீடியோவானது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா உயிரியல் பூங்காவில் வீடியோ எடுக்கப்பட்டது. இது முதலில் 2020இல் வெளியிடப்பட்டாலும் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவான்வது 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?