இளைஞர் Twitter
Viral Corner

ஒரே சமயத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர் - வைரலாகி புகைப்படம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு பெண்களை ஒரே சமயத்தில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priyadharshini R

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் ஓரான் என்ற இளைஞன் குசம் லக்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த ஜோடி மூன்று ஆண்டுகளாகவே லிவ் இன்-ல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

இதனிடையே மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்த சந்தீப்புக்கு அதே சூளையில் பணியாற்றி வந்த ஸ்வாதி குமாரிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

சந்தீப்

பின்னர் சந்தீப் இரண்டு பெண்களையும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். சந்தீப்பின் குடும்பத்தினர் முதலில் ஸ்வாதியுடனான உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் சந்தீப் ”வாழ்ந்தால் இரண்டு பேரோடு தான்” வசனமெல்லாம் பேசி, கிராம பஞ்சாயத்து வரை, எடுத்துச் சென்றுள்ளார். சந்தீப் திட்டவட்டமாக இருந்ததால் இரண்டு பெண்களையும் ஒரே சமயத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து ஊர்மக்கள் முன்னிலையில் குசம், ஸ்வாதிக்கு திலகமிட்டு மனைவிகளாக ஏற்றிருக்கிறார். இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?