Facebook, Instagram சமூக வலைத்தளங்களில் டீனேஜர்களுக்கு கட்டுப்பாடு! Twitter
Viral Corner

Facebook, Instagram சமூக வலைத்தளங்களில் டீனேஜர்களுக்கு கட்டுப்பாடு!

Antony Ajay R

சமூக வலைத்தளங்கள் நம் அனைவர் வாழ்விலும் ஓர் அங்கமாகி விட்டன. பள்ளிக்குழந்தைகள் முதல் ரிடர்ட் ஆபிசர்கள் வரைன் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்குகின்றனர்.

குழந்தைகள் சமூக வலைத்தளங்களை தவறுதலாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகளுடன் கிட்ஸ் மோட் செயல்படுத்தப்பட்டிருக்கும்.

அதேப்போல டீனேஜ் இளைஞர்களின் மனநலனைக் கருத்தில்கொண்டு Self-Harm, Eating Disorders, தற்கொலை போன்ற சில keyword-களுக்கான கண்டென்ட்களை டீனேஜர்களுக்கு மறைத்து வைக்க மெட்டா நிறுவனம் முடிவு.

புதிதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் சேரும் டீனேஜர்கள் Restrictive Content Control செட்டிங்கில் தான் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும்.

ஏற்கெனவே இருக்கும் டீனேஜர்களும் இந்த செட்டிங்கிற்கு மாறிக்கொள்ளலாம். டீனேஜர்களுக்கு Sensitive கன்டென்ட் setting has been எதுவும் காட்டப்படாது என்பதை உறுதிசெய்யவே இந்த முடிவை மெட்டா நிர்வாகம் எடுத்திருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?