woman Twitter
Viral Corner

Food Delivery செய்யும் பெண்ணை தாக்கும் 4 பெண்கள் - வைரல் வீடியோ

Priyadharshini R

பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து சரமாரியாக அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

நாகரீக வளர்ச்சிக்கேற்ப அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதன்படி பாரம்பரிய உணவுகளுக்கு குட் பை சொல்லி துரித உணவுகளை நான் அதிகம் உண்டு வருகிறோம்.

இன்னும் அதனை எளிதாக ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே உணவுகளை வாங்கி உண்கிறோம்.

swiggy, zomato போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

சில சமயங்களில் உணவை டெலிவரி செய்யும் ஊழியர்களை சில வாடிக்கையாளர்கள், மரியாதை இல்லாமல் நடத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் மத்திய பிரதேசம் இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் ஒரு பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர்

அருகிலிருந்த கம்பை எடுத்து அந்த பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த நான்கு பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் பிடிபட்ட பிறகு தான் ஏன் அந்த பெண் தாக்கப்பட்டார் என்ற விவரங்கள் தெரியும்

Swiggy

சமீபத்தில் கோவையில் பள்ளி வாகனம் ஒன்று சாலையில் வேகமாகச் சென்றதாக அதனைத் தடுத்து நிறுத்திய ஸ்விக்கி ஊழியரை போலீசார் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?