Lady Truck Driver
Lady Truck Driver Twitter
Viral Corner

முகத்தில் புன்னகையுடன் டிரக் ஓட்டும் பெண் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Priyadharshini R

இணையத்தில் தினந்தோறும் பல வேடிக்கையான விஷயங்களை நாம் பார்த்திருப்போம், அவற்றில் சில சம்பவங்கள் நம் மனதை நெகிழச் செய்யும்.

அப்படியே அதனைக் கடந்து செல்லாமல் நம் அன்றாட வாழ்வோடு அதனை எடுத்துக்கொள்வோம். அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முகம் முழுக்க புன்னகையுடன் கனரக வாகனத்தைப் பெண் ஒருவர் ஓட்டி வரும் வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தன்னுடைய வேலையை அவ்வளவு ரசித்து அந்த பெண்மணி செய்கிறார் என்பது அந்த வீடியோவில் வெளிப்படுகிறது.

அந்த வீடியோவில் அந்த பெண் மற்ற டிரக் டிரைவர் போலக் காக்கி சட்டை அணிந்தபடி சந்தோசமாக அதே சமயம் கம்பீரமாக முகம் முழுக்க புன்னகையுடன் லாரியை ஒட்டி வருகின்றார் .

இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சரண் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட அந்த பெண்ணின் செயலை இணையவாசிகள் பாராட்டி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான் - இந்தியாவின் இடம் என்ன?

சில ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன தெரியுமா?

விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!