வீர மங்கை : சேலையுடன் ஜிம் வொர்க் அவுட் செய்யும் பெண் - வைரலாகும் வீடியோ Twitter
Viral Corner

வீர மங்கை : சேலையுடன் ஜிம் வொர்க் அவுட் செய்யும் பெண் - வைரலாகும் வீடியோ

Antony Ajay R

பெண்கள் சேலை அணிவது சுலபமான காரியமில்லை. அதனை சுற்றிப் பிடித்துக்கொண்டு எந்த பக்கமும் சரிந்து விழாமல் பார்த்துக்கொள்வதும், கால் சிக்கி கீழே விழாமல் நடப்பதும் எவ்வளவு கடினமானது என்பது 2கே பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் சில பெண்கள் சேலை அணிவதெல்லாம் சிப்ஸ் சாப்பிடுவது போல என கெத்தாக நடப்பார்கள்.

இன்ஸ்டாவில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பெண் ஒருவர் சேலை உடுத்திக்கொண்டே ஜிம்மில் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்கிறார்.

ரீனா சிங்க் என்பது தான் அந்த பெண்ணின் பெயர், (reenasinghfitness) என்ற அந்த இன்ஸ்டா கணக்கு தான் தற்போது வைரலாகி வருகிறது.

இன்ஸ்டா மட்டுமின்றி யூடியூப், மோஜ் தளங்களிலும் அந்த பெண் கலக்கி வருகிறார்.

சேலையுடன் வெறும் வார்மப் மட்டுமின்றி எடைத் தூக்குதல், புஷ்-அப்களையும் அவர் செய்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

மேலே உள்ள வீடியோ 30 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

பலரும் ரீனாவின் திறமையை புகழ்ந்து வருகின்றனர்.

சிலர் முறையான ஜிம் உடை அணியாமல் பயிற்சி செய்வது அசௌகரியமாக இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரீனா சேலையுடன் பதிவிட்ட மற்ற வீடியோக்களும் வைரலாகியிருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlustெண்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?