'The Expected One'   Ferdinand George Waldmüller
உலகம்

150 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் iPhone - டைம் ட்ராவலா?

Antony Ajay R

150 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்றில் ஒரு பெண் ஐபோன் வைத்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

கைகளைச் சேர்த்து மொபைலை கீழே குனிந்து பார்த்தபடி நடந்து வருவது இந்த கால இளசுகளின் ஸ்டைல் என்றாலும், 150 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்றிலும் இது போன்ற ஒரு பெண் இடம் பெற்றுள்ளார்.

அவர் கையில் இருப்பது ஐபோன் என்றும் இது ஒரு டைம் ட்ராவல் ஓவியம் என்றும் இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

'The Expected One' எனும் அந்த ஓவியத்தை Ferdinand George Waldmüller எனும் ஆஸ்திரேலிய ஓவியர் வரைந்திருக்கிறார்.

அதில் ஒரு கிராமபுற பாதையில் ஒரு பெண் மொபைல் பார்த்தபடி நடந்து வர மரத்துக்கு பின்னால் மறைந்திருந்து ஒரு ஆண் அவரைப் பார்க்கிறான்.

என்ன தான் அது ஐபோன் போலவே இருந்தாலும் இந்த ஓவியம் 1860களில் வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Ferdinand George Waldmüller

இந்த படம் தற்போது ஜெர்மனியில் உள்ள Neue Pinakothek எனுமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் குறித்து, அந்த பெண் வழிபாடு செய்யும் பிரேயர் புக்கைப் படித்து வருகிறார், பேஸ்புக் இல்லை என்று ஆர்ட் ஏஜென்ஸி விளக்கம் அளித்துள்ளது என்றாலும் யாரும் அதனை ஏற்கவில்லை.

நெட்டிசன்கள் இதனை டைம் ட்ராவல் என்றே வாதிடுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?