அப்பண்டிக்ஸ் சிகிச்சைக்கு சென்ற மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை - என்ன நடந்தது? Twitter
உலகம்

பிரிட்டன் : அப்பண்டிக்ஸ் சிகிச்சைக்கு சென்ற மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை - என்ன நடந்தது?

Antony Ajay R

பிரிட்டனில் அப்பண்டிக்ஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற நியாம் ஹர்ன் என்ற 21 வயது மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த சம்பவம் நடந்தது 2022ம் ஆண்டில் சமீபத்தில் இது குறித்து அந்த பெண் பேசியதால் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

யூனிவர்சிட்டியில் படித்துக்கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மது அருந்தும் பழக்கமும் புகைப்பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

இதனால் தான் எடை கூடுவது இவற்றின் விளைவாகத்தான் இருக்கும் என நினைத்துவிட்டார். எனினும் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது.

குழந்தை தந்தையான தனது Boy Friend உடன் குழந்தை பிறப்பதற்கு 4 மாதங்கள் முன்பு ப்ரேக்கப் செய்துள்ளார் நியாம்.

வயிற்றில் குழந்தை வளருவதே தெரியாமல் நடக்கும் கருத்தரிப்புகள் Cryptic Pregnancy என அழைக்கப்படுகின்றன. 3 மாதங்கள் முடிவில் இருந்து பிரசவம் வரை கூட இத்தகைய கருத்தரிப்புகள் தெரியாமல் இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய முக்கிய பராமரிப்புகளை மேற்கொள்ளாமல் இருப்பதனால் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அதிர்ஷ்டவசமாக நியாமின் குழந்தை லியாம் ஆரோக்கியமாக பிறந்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?