Liquor Twitter
உலகம்

கல்யாணத்துல காசு கொடுத்துட்டு குடிங்க - தேனிலவிற்குப் பணம் கேட்ட மணமகள்

மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு வருபவர்கள் கட்டாயம் பணம் கொடுக்க வேண்டும், அதனைத் தேனிலவு அல்லது புதிய வீட்டு நிதிக்கு நன்கொடையாக எடுத்துக்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

Priyadharshini R

பொதுவாகத் திருமணம் என்றால் பல செலவுகள் இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே.

அதற்காக பல்வேறு செலவுகளைக் குறைத்து, முறையாகச் சமாளித்து திருமணத்தை நடத்திக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு மணமகள் சற்று வித்தியாசமாக யோசித்துள்ளார்.

liquor shop

அவரது திருமண வரவேற்பில், பார் ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்த அவர், வரும் விருந்தாளிகள் இரவு முழுவதும் அளவற்ற முறையில் பெற்றுக்கொள்ளலாம் என ஆஃப்பர் கொடுத்துள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு வரும் விருந்தாளிகள் கட்டாயமாக $10 (ரூ. 800 ) அல்லது $5 (ரூ.400) கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பணத்தைத் தேனிலவு அல்லது புதிய வீட்டு நிதிக்கு நன்கொடையாக வைத்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Bride (Rep)

இது குறித்து அவர் கூறுகையில்,

திருமணத்திற்கு செய்யும் செலவினை சரிசெய்யவும், தேனிலவுக்கான செலவுகளைப் பார்த்துக்கொள்ளவும் இந்த திட்டம் சரியானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும், விரும்பினால் பணம் கொடுக்கலாம் இல்லையெனில் குடிக்காமல் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?