இங்கிலாந்தில் ஜிம்மிற்கு வரும் நபர்களிடம் இருந்து நூதனமாக திருடிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஷ்லே சிங் (39), சோஃபி புருய்ன் (20) என்ற ஜோடி நகரில் உள்ள ஜிம்களுக்கு சென்று வாடிக்கையாளர்கள் உடற்பயிற்சி செய்யும் போது அவர்களின் லாக்கரில் இருந்து க்ரெடிட் கார்டு, சிம் கார்டு போன்றவற்றை திருடியிருக்கின்றனர்.
உடற்பயிற்சி செய்ய வரும் நபர்களின் ஜிம் லாக்கர்களில் இருந்து அவர்களது க்ரெடிட் கார்டுகள் மற்றும் சிம் கார்டுகளை திருடி, அதன் மூலம் ஆடம்பர வாழ்க்கை அனுபவித்து வந்திருக்கின்றனர். பொதுவாக சுற்றுலா செல்லவும் விலையுயர்ந்த காலணிகள், பைகள், நாய்குட்டி வாங்கவும் பணத்தை செலவு செய்துள்ளனர்.
இதுவரை 18 பேரை குறிவைத்து கைவரிசை காட்டி, பல கோடி மதிப்புள்ள பொருட்களை வாங்கி மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலம். அவர்கள் 2.6 கோடி வரை திருடியிருப்பதாக தெரியவந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust