இருபாலினம் கொண்ட அரிய வகை பறவையை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்!  Twitter
உலகம்

இருபாலினம் கொண்ட அரிய வகை பறவையை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் - எங்கே?

ஆண், பெண் என இருபாலினம் கொண்ட மிகவும் அரிய வகையிலான 'தேன் கொடி' என்ற பறவை கண்டறியப்பட்டுள்ளது.

Priyadharshini R

ஆண், பெண் என இருபாலினம் கொண்ட மிகவும் அரிய வகையிலான 'தேன் கொடி' என்ற பறவை (Green Honey Creeper) கண்டறியப்பட்டுள்ளது.

உடலின் ஒரு பகுதி பச்சை நிறத்திலும், மற்றொரு பகுதி ஊதா நிறத்திலும் உள்ள இப்பறவையை கொலம்பியா வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பறவையை ஜான் முரில்லோ என்பவர் படம்பிடித்துள்ளார்.

பெண் பாலின பறவை முழுவதும் பச்சை நிறத்தில் இருக்கும் வழக்கமான ஆண் பச்சை தேன் கொடிகளுடன் இது முற்றிலும் மாறுபட்டது.

கடந்த 100 ஆண்டுகளில் இது போல் கண்டறியப்பட்டதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?