2 வருடங்களுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட் ; 91 லட்சம் கிடைத்ததால் இன்ப அதிர்ச்சி!  canva
உலகம்

2 வருடங்களுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட் ; 91 லட்சம் கிடைத்ததால் இன்ப அதிர்ச்சி!

Priyadharshini R

லாட்டரி டிக்கெட் வாங்குவதில் இன்றும் நமக்கு ஆர்வம் அதிகம் தான். பரிசு கிடைக்குதோ இல்லையோ, அதற்கான காத்திருத்தலில், எதிர்பார்ப்பில் ஒரு தனி உற்சாகம் உள்ளது.

இந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த இளம் பெண் 2 வருடங்களுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ₹91 லட்சம் பரிசு தொகை கிடைத்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த லட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். அதனை அவர் மறந்தே போயிருக்கிறார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ்க்காக வீட்டை சுத்தம் செய்தபோது இந்த லாட்டரியை கண்டுபிடித்துள்ளார். 2024ம் ஆண்டு டிசம்பர் வரை பரிசு தொகையை பெறுவதற்கான கால அவகாசம் இருந்துள்ளது.

இந்த நிலையில் அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு ₹91 லட்சம் பரிசு தொகை கிடைத்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?