Spartacus - அடிமைகளை மீட்கப் போராடிய வீரன் | News Sense Podcast | History Series - 1
மனிதர்களை மனிதர்களே அடிமைகளாக வைத்திருக்கும் பழக்கம் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவிக்கிடந்தது. ரோம் நகரில் இந்தக் கலாசாரம் கொஞ்சம் தீவிரமாக இருந்தது. பொன், பொருளை வைத்திருப்பதைப் போல, அதிக அடிமைகளை வைத்திருப்பதையும் கவுரவமாக கருதியவர்கள் அங்கு நிரம்ப இருந்தனர்.