Hollywood Actor Christian Oliver, His 2 Daughters Killed In Plane Crash Twitter
உலகம்

Christian Oliver : விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

Priyadharshini R

கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் தனது 2 மகள்களுடன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது இரண்டு மகள்களுடன் கிழக்கு கரீபியனில் உள்ள பெக்கியாவிற்கு அருகில் உள்ள தனியார் தீவான பெட்டிட் நெவிஸ் தீவுக்கு புத்தாண்டு கொண்டாட சென்ற நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதன் பிறகே இந்த விபத்து குறித்து தெரிய வந்துள்ளது.

4 பேர் பயணம் செய்ய கூடிய விமானத்தில் பயணம் செய்த பைலட் உள்பட அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?