துருக்கி : வீட்டுக்கு கீழே 2000ம் ஆண்டு பழமையான நகரத்தை கண்டுபிடித்த நபர் - என்ன நடந்தது? Twitter
உலகம்

துருக்கி : வீட்டுக்கு கீழே 2000ம் ஆண்டு பழமையான நகரத்தை கண்டுபிடித்த நபர் - என்ன நடந்தது?

இந்த நகரம் எப்போது உருவாக்கப்பட்டது என்பது இன்றுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை. சிலர் கிமு 900களில் ஃபிரிஜியன்ஸ் என்ற இனமக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

Antony Ajay R

1963ம் ஆண்டு ஒரு மனிதர் தனது வீட்டின் பாதாள அறையின் சுவரில் சுத்தியலால் ஏதோ வேலை செய்ய முனைந்தபோது பின்பக்கம் இருந்த சுரங்கத்தைக் கண்டறிந்தார்.

தனது வீட்டின் கீழே இருந்த பழமையான ஒரு ஊரையே அவர் கண்டுபிடித்துள்ளார் என்பதை அவர் அறியவில்லை.

துருக்கியில் உள்ள நெவ்செஹிர் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் சுரங்கத்தில் செல்ல செல்ல அடுத்தடுத்த சுரங்கங்களைப் பார்த்தார்.

ஒரு கட்டத்தில் அவர் தன்னிச்சையாக கண்டறிந்தது 2000 ஆண்டுகள் பழமையான நகரம் எனத் தெரிந்துகொண்டார். தொடர்ந்து அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்தன.

நிலத்துக்கு அடியில் அவர் கண்டறிந்த நகரம் டிரிங்க்யு என ஆய்வாலர்கள் கூறினர். இந்த நகரத்தில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்திருக்கின்றனர்.


இந்த நகரம் எப்போது உருவாக்கப்பட்டது என்பது இன்றுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை. சிலர் கிமு 900களில் ஃபிரிஜியன்ஸ் என்ற இனமக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

வரலாற்று ஆசிரியர்கள், எதிரிகளின் படையினர் வரும் போது மறைந்து கொள்வதற்காக கட்டப்பட்ட இடமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

இப்போது இந்த பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?