"எனக்கு வேற வழி தெரியல ஆத்தா" வெயில் அதிகமானதால் ஃப்ரிட்ஜுக்குள் அமர்ந்த இளைஞர் | Video
"எனக்கு வேற வழி தெரியல ஆத்தா" வெயில் அதிகமானதால் ஃப்ரிட்ஜுக்குள் அமர்ந்த இளைஞர் | Video twitter
உலகம்

"எனக்கு வேற வழி தெரியல ஆத்தா" வெயில் அதிகமானதால் ஃப்ரிட்ஜுக்குள் அமர்ந்த இளைஞர் | Video

Keerthanaa R

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இளைஞர் ஒருவர் ஃப்ரிட்ஜுக்குள் சென்று அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடைக்காலம் வந்துவிட்டாலே வெப்பத்தை எதிர்கொள்ள என்ன் செய்வதென்று திண்டாடிப்போகிறோம்.

குளிர் பிரதேசங்களுக்கு பயணம் செய்வது, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குளிப்பது, ஏ சி ரூமுக்குள்ளேயே குடியிருப்போம்.

சூட்டை தணிக்க என்ன செய்வது என்று தெரியாமல் சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃப்ரிட்ஜுக்குள் சென்று அமர்ந்துகொண்டுள்ளார்.

முதலில் இவரை பார்ப்பவர்கள் குளிர்சாதனப் பெட்டிக்குள் மாட்டிக்கொண்டதாக தான் நினைப்பார்கள்.

ஆனால் அவரை கவனித்தால் தெரியும், அவர் ஜாலியாக, ரிலாக்ஸாக உள்ளே அமர்ந்திருக்கிறார் என்று.

இந்த வீடியோ, சீனாவின் குவாங்டாங் என்ற இடத்தில், கடந்த மே 31 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல்களின் அடிப்படையில், குவாங்டாங் பகுதியில் வெப்பநிலை 37.9 டிகிரி செல்சியத்தை எட்டியது. இதனால் வெயில் தாங்க முடியாமல் அவர் இவ்வாறு செய்திருக்ககூடும் என்று கூறப்படுகிறது.

குவாங்டாங்கின் சூப்பர் மார்கெட் ஒன்றில் தான் இந்த நகைச்சுவை சம்பவம் நிகழ்ந்துள்ளது. டிக் டாக்கில் வைரலான இந்த வீடியோவில், அந்த இளைஞர் ஒரு ஸ்டூல் போட்டு ஃப்ரிட்ஜுக்குள் அமர்ந்துகொண்டு ஃபோன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?