கிம் கர்தாஷியன் - கன்யே வெஸ்ட் விவாகரத்து Twitter
உலகம்

கிம் கர்தாஷியன் விவாகரத்து: மாதம் ரூ.1.6 கோடி இழப்பீடு கொடுக்கும் முன்னாள் கணவர்?

குழந்தைகள் இவருவரின் பாதுகாப்பிலும் இருப்பார்கள். குழந்தைகளின் பள்ளி கல்லூரி செலவுகளை இருவரும் சமமாக பிரித்துக் கொள்வார்கள். பெற்றோர் தங்கள் பிறந்த நாள் மற்றும் பிற விஷேச நாட்களின் குழந்தைகளை சந்திக்கலாம்.

Priyadharshini R

இன்ஸ்டாகிராமில் 334 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டு உலகளவில் பிரபலமான சூப்பர் மாடலாக திகழ்பவர் கிம் கர்தாஷியன்.

3வது கணவர் கென்யே வெஸ்ட் உடன் சமீபத்தில் விவாகரத்தான நிலையில், அதற்கான ஒப்பந்தத்திற்கு வந்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

இருவருக்குமிடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் கர்தாஷியன் கென்யேயை பிரிந்து சென்றார்.

அவர் பிப்ரவரி 2021 இல் விவாகரத்து கோரினார். அவர்களின் எட்டு ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

நீதிபதியின் ஒப்புதலைக் கேட்டு ஆவணங்களைத் தாக்கல் செய்த பின்னர், கிம் கர்தாஷியன் - கென்யே வெஸ்ட் அவர்களது வழக்கறிஞர்களும் ஒரு சமரசத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

தீர்ப்பின்படி,

ககர்தாஷியனுக்கு மாதம் $200,000 ( ரூ.1.61 கோடி ) கென்யே கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் இவருவரின் பாதுகாப்பிலும் இருப்பார்கள். குழந்தைகளின் பள்ளி கல்லூரி செலவுகளை இருவரும் சமமாக பிரித்துக் கொள்வார்கள்.

பெற்றோர் தங்கள் பிறந்த நாள் மற்றும் பிற விஷேச நாட்களின் குழந்தைகளை சந்திக்கலாம்.

2012 இல் டேட்டிங் செய்து, 2013 இல் முதல் குழந்தையைப் பெற்ற கிம் மற்றும் கென்யே, முன்கூட்டிய ஒப்பந்தம் செய்து தங்கள் சொத்துக்களை தனித்தனியாக வைத்திருந்தனர். இருப்பினும் அவர்களின் விவகாரத்தில் சொத்து தொடர்பாக பல சிக்கல்கள் இருந்தன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?