உலகின் மெதுவான நகரம் எது தெரியுமா? Twitter
உலகம்

உலகின் மெதுவான நகரம் எது தெரியுமா?

Antony Ajay R

லண்டன் உலகிலேயே மெதுவான நகரமாக தேந்தெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் தான் வாகனம் ஓட வேண்டும் என்ற விதி இந்த பெயருக்கு காரணமாக கருதப்படுகிறது.

சராசரியாக 10 கிமீ பயணிக்க ஓட்டுநர்கள் 37 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் எடுத்துக்கொள்கின்றனர். இது கடந்த ஆண்டை விட 1 நிமிடம் அதிகம் எனக் கருதப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக லண்டன் மெதுவான நகரமாக இடம்பிடித்திருக்கிறது.

டப்ளின் உலகின் இரண்டாவது மெதுவான நகரமாகும், 10 கிலோ மீட்டர் பயணிக்க சராசரியாக 29 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஆகும்.

அடுத்தடுத்த இடங்களை டொராண்டோ, மிலன் மற்றும் லிமா நகரங்கள் பெற்றுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?