Raymond Fortunado  Twitter
உலகம்

மனைவி முகம் பதித்த தலையணையுடன் சுற்றுலா செல்லும் கணவர் - ஏன்? எங்கே?

தன் மனைவி முகம் பதித்த தலையணையை ஷாப்பிங் செல்லும் போது, ஹோட்டலில் காலை உணவு சாப்பிடும் போது, கோவிட்-19 நெறிமுறைகளின்படி விமான நிலையத்தில் வெப்பநிலையைப் பரிசோதனை செய்யும் போது கூட தன்னுடனே வைத்துள்ளார்.

Priyadharshini R

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேமண்ட் ஃபோர்டுனாடோ என்பவர், தனது மனைவியின் முகம் பதித்த தலையணையோடு சுற்றுலா செல்கிறார்.

பிலிப்பைன்ஸில் உள்ள பலவான் இடத்திற்கு நீண்ட நாட்களாகச் சுற்றுலா செல்ல கணவர் ரேமண்ட் ஃபோர்டுனாடோ திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது மனைவி ஜோன் ஃபோர்டுனாடோவிற்கு கடைசி நேரத்தில் லீவ் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

Philippines

இதனால் தனது மனைவி விடுமுறைக் காலத்தில் தன்னுடன் இருப்பதை உணர நினைத்த ரேமண்ட், ஜோனாவின் முகத்தை ஒரு தலையணையில் பதித்து அவர் செல்லும் இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பேஸ்புக்கில் இது தொடர்பான புகைப்படங்களை ரேமண்ட் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களில்,

அவரது மனைவி முகம் பதித்த தலையணையை ஷாப்பிங் செல்லும் போது, ஹோட்டலில் காலை உணவு சாப்பிடும் போது, கோவிட்-19 நெறிமுறைகளின்படி விமான நிலையத்தில் வெப்பநிலையைப் பரிசோதனை செய்யும் போது உடனே வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர் "நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள் நண்பா" என்றார். மற்றொருவர், "என்ன ஒரு அற்புதமான பயணம்... நீங்கள் செய்ததைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்" என்கிறார்.

அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் படுவைரலான பரவி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?