PM Modi To Putin, AI Creates Images Of World Leaders As Toddlers In Viral Video Twitter
உலகம்

பிரதமர் மோடி முதல் புதின் வரை: உலக தலைவர்களின் மினிவெர்ஷன் AI புகைப்படங்கள் வைரல் | Video

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரின் மினிவெர்ஷன் புகைப்படங்கள் AI யால் உருவாக்கப்பட்டுள்ளது.

Priyadharshini R

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சில ஆண்டுகளுக்கு முன் நாம் நினைத்துக்கூட பார்த்திருக்காத வண்ணம் வளர்ச்சியடைந்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவினால் செய்ய முடியாததொன்றும் இல்லை. கவிதை எழுதுவது முதல் ஓவியம் தீட்டுவது வரை பல கலைப்படைப்புகளை செயற்கை நுண்ணறிவினால் நிகழ்த்த முடிகிறது.

அப்படி ஏஐ உருவாக்கிய புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரின் மினிவெர்ஷன் புகைப்படங்கள் AI யால் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?