The man who wiped his nose on Dominos pizza dough - where?
The man who wiped his nose on Dominos pizza dough - where? Twitter
உலகம்

Dominos பீட்சா மாவில் மூக்கு துடைத்த நபர் - எங்கே?

Antony Ajay R

டாமினோஸ் நிறுவனம் தற்போது புதிய பிரச்னையில் சிக்கியிருக்கிறது. டாமினோஸ் ஊழியர் ஒருவர் பீட்ஸா மாவில் மூக்கைத்துடைக்கும் வீடியோ வைரலானதால் இந்தநிலை ஏற்பட்டிருக்கிறது.

இது பெரிய நிறுவனங்களிலும் உணவு பாதுகாப்புக் குறித்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோவை எடுத்த ஊழியர் நகைச்சுவையாக செய்ததாகவும், இப்போது அதற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவரைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது டாமினொஸ் நிறுவனம்.

இந்த வீடியோ வைரலானதால் டாமினோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மன்னிப்புத் தெரிவித்துள்ளது.

வீடியோ:

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?