உலகின் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட அழகிய சுற்றுலா தலங்கள் பற்றி தெரியுமா? Twitter
உலகம்

உலகின் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட அழகிய சுற்றுலா தலங்கள் பற்றி தெரியுமா?

தாய்லாந்தில் உள்ள கிராபி என்ற இடம் ஓர் அடர்ந்த காடுகள் நிறைந்த தீவு. இந்த இடம் குகைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள் போன்ற ஏராளமான இயற்கை அழகை கொண்டுள்ளது.

Priyadharshini R

சுற்றுலாப் பயணிகளை வியக்கத்தக்க வகையில் வரவேற்கும் உலகின் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட சுற்றுலாத் தலம் பற்றி நீங்கள் அறிவீர்களா?

ஆய்வின்படி, தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் உலகின் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட சுற்றுலா தலம் என்ற பெயரை பெற்றுள்ளது.

தாய்லாந்தில் உள்ள இந்த அழகான தீவு பல பிரமிக்க வைக்கும் அனுபவங்களை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது. தாய்லாந்தில் உள்ள கிராபி என்ற இடம் ஓர் அடர்ந்த காடுகள் நிறைந்த தீவு.

இந்த இடம் குகைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள் போன்ற ஏராளமான இயற்கை அழகை கொண்டுள்ளது.

அடுத்து எரிமலைக்கு மேலே அமைந்துள்ள ​Phanom Rung என்னும் இடம் சிவனின் கோவில் ஒன்றை கொண்டுள்ளது. இந்த கோவில் தாய்லாந்து நாட்டில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக இருக்கிறது.

அடுத்து தாய்லாந்தின் ​Koh Kood எனும் இடம் வெள்ளை நிற கடற்கரை மணல் மற்றும் தனிநபர்களுக்கு ஏற்ற இடமாகும். இங்கு பல உயிரினங்கள், தாவரங்கள், காடுகள் போன்றவை உள்ளன.

இவற்றை தவிர உலகில் அதிக நெரிசல் மிகுந்த முதல் 10 இடங்களின் பட்டியல் இங்கே

தாய்லாந்தில் ஃபூகெட்

தாய்லாந்தில் பட்டாயா

தாய்லாந்தில் கிராபி

துருக்கியில் முகலா

துருக்கியில் ஹுர்காடா

சீனாவில் உள்ள மக்காவ்

கிரேக்கத்தில் ஹெராக்லியன்

இத்தாலியில் வெனிஸ்

கிரேக்கத்தில் ரோட்ஸ்

அமெரிக்காவில் உள்ள மியாமி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?