Potato Chip  Twitter
உலகம்

இங்கிலாந்து - ரூ.1.63 லட்சத்துக்கு விற்பனை வந்த சிப்ஸ் - அப்படி என்ன சிறப்பு?

இங்கிலாந்தில் ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸின் விலை ரூ.1.63 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Priyadharshini R

மனிதர்களுக்கு பொதுவாக தின்பண்டங்கள் மேல் எப்போதும் அலாதி பிரியம் உண்டு. குறிப்பாக விதவிதமாக கிடைக்கும் சிப்ஸ், பிஸ்கட், சாக்லேட் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சிப்ஸ் வகைகளில் ஒன்றான உருளைக்கிழங்கு சிப்ஸ் இ-பே எனப்படும் ஆன்லைன் வணிக தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

Potato Chip

இங்கிலாந்தில் சிப்ஸ் பாக்கெட் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ.132 ஆக இருக்கும் நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் வெறும் ஒற்றை சிப்ஸை ரூ.1.63 லட்சத்திற்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளார். தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

புளிப்பு மற்றும் வெங்காய சுவை அடங்கிய இந்த சிப்ஸ் பார்ப்பதற்கு ஒரு பக்கத்தில் மடிக்கப்பட்டு மறுபுறத்தைத் தொடுவது போல இருக்கும். இதனை யாரும் பயன்படுத்தப்படாத, திறக்கப்படாத சிப்ஸ் என அந்த விற்பனை செய்யும் நபர் தெரிவித்துள்ளார்.

இபே தளத்தில் இதுபோன்ற விநோதமான பொருட்களை விற்பனை செய்வது ஒன்றும் புதிதல்ல, சமீபத்தில் தான் ஒரு மெக்டனால்ட்ஸ் சிக்கன் ரூ.73 லட்சத்துக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?