Valentine's Week: ஆண்களுக்கு நோ என்ட்ரி - 'Galentine's Day' வில் என்ன செய்ய வேண்டும்? Twitter
உலகம்

Valentine's Week: ஆண்களுக்கு நோ என்ட்ரி - 'Galentine's Day' வில் என்ன செய்ய வேண்டும்?

Antony Ajay R

நாளை காதலர் தினம். இந்த வாரம் முழுவது காதலர்களின் தாங்கவில்லை என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்காக தான் காதலர் தின வாரத்தில் கடைசி நாளான பிப்ரவரி 13 நட்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலர் இந்த நாளை முத்த தினமாக கொண்டாடுவதும் உண்டு. வேலண்டைன்ஸ் டேவுக்கு முந்தைய நாள் கேலண்டைன்ஸ் டே. இந்த நாள் பெண்களின் நட்பை கொண்டாடும் நாளாக இருக்கிறது.

 “Parks and Recreation" என்ற சீரிஸில் வரும் லெஸ்லி நோப் என்ற கேரக்டர் தான் இந்த "பெண் நட்பை கொண்டாடும் பெண்கள்" கான்சப்டை பிரபலமாக்கியது.

பெண்களின் வாழ்க்கையிலும் சரி, காதலிலும் சரி பெண் நண்பர்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றனர்.

ஒரு பெண்ணாக உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும் பெண்ணுக்கு (அம்மா, தங்கை, நண்பி யாரானாலும்) நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக அவருடன் நேரம் செலவிடுதல் இந்த நாளில் அவசியம்.

ஆகவே பெண்களே உங்கள் மூட் ஸ்விங்ஸ் நேரத்திலும் உங்களைப் பொருத்துக்கொண்டு உடன் இருக்கும் சக பெண்களை கொண்டாடும் இந்த நாளை மிஸ் பண்ணாதீங்க. ஆண்களே அந்தர் ஜாவ்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?