Viral Video: Joe Biden's Wife Kisses Kamala Harris's Husband In US House Twitter
உலகம்

கமலா ஹாரிஸின் கணவரை முத்தமிட்ட ஜோ பைடனின் மனைவி - இணையவாசிகள் அதிர்ச்சி! Viral Video

ஜோ பைடன் தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில், கோவிட் -19 மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் படையெடுப்பு போன்ற இடையூறுகள் இருந்தபோதிலும், அமெரிக்க பொருளாதாரம் மற்ற நாட்டையும் விட வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறினார்.

Priyadharshini R

கேபிட்டல் ஹில்லில் ஸ்டேட் ஆஃப் தி யூனியன் உரைக்கு முன்னதாக, ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாப்பை உதடுகளில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செவ்வாயன்று இரவு தேசிய தலைநகரில், அதிபர் பைடன் தனது இரண்டாவது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை நிகழ்த்தினார்.

இது அமெரிக்க பிரதிநிதிகள் பெரும்பான்மையை இழந்த பிறகு நடந்த முதல் சபையாகும்.

உரைக்கு முன்னதாக, ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாப்பை உதடுகளில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

ஜோ பைடன் தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில், கோவிட் -19 மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உக்ரைன் படையெடுப்பு போன்ற இடையூறுகள் இருந்தபோதிலும், அமெரிக்க பொருளாதாரம் மற்ற நாட்டையும் விட வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?