Whatsapp: இணையதளம் இல்லமல் 2GB வரை ஃபைல்களைப் பகிரும் புதிய அப்டேட்! Twitter
உலகம்

Whatsapp: இணையதளம் இல்லமல் 2GB வரை ஃபைல்களைப் பகிரும் புதிய அப்டேட்!

Antony Ajay R

இந்தியர்களைப் பொருத்தவரையில் எல்லா மொபைல்களிலும் இன்றியமையாத செயலியாக இருப்பது வாட்ஸ்-அப் தான். மெஸ்ஸேஜ் செய்வது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபைல்களை ஷேர் செய்யலாம்.

எனினும் இணையதளம் வழியாக மட்டுமே பயன்களைப் பெறும் வகையில் வாட்ஸ்அப் அமைந்திருந்தது.

வயர் இல்லாமல் வாட்ஸ்அப்பில் 2 GB வரை கோப்புகளை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆண்ட்ராய்டில் உள்ள Near by share போன்று 'ஷேர் ஃபைல்ஸ்' என்ற Option-ஐ பயன்படுத்தி Files-ஐ ஷேர் செய்து கொள்ளலாம். பயனரின் மொபைலை அசைப்பதன் மூலம் மற்றவரின் ஷேர் Request-ஐ காண இயலும். மொபைலின் ப்ளூடூத்தை பயன்படுத்தி இந்த வசதி செயல்படும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?