Women's Washroom With High-Security Lock Draws Reactions Online Twitter
உலகம்

கழிவறையில் பாலின பாகுபாடு : வைரலாகும் புகைப்படம் - நெட்டிசன்கள் விமர்சனம்!

Priyadharshini R

கழிவறையில் பாலின பாகுபாடு காண்பிக்கும் விதமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரும்பாலான பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்த நிலை உலகின் பெரும்பாலான நாடுகளில் தொடர்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் வைரலான புகைப்படம் ஒன்று நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

ஒரு உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் கழிவறையின் புகைப்படம் தான் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பெண்களுக்கான கழிவறை உயர் பாதுகாப்புடன் பூட்டப்பட்டிருந்தது. அதே சமயம் ஆண்களுக்கான கழிவறை பாதுகாப்பு இல்லாமல் இருந்துள்ளது.

இந்த புகைப்படத்தை கண்ட சிலர் பொங்கி வருகின்றனர். ஒரு ஜிம்மில் ஏன் இப்படி பாலின பாகுபாடு காண்பிக்க வேண்டும்?

ஆண்- பெண் இரண்டு கழிவறைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் ஏன் பாகுபாடு காண்பிக்க வேண்டும் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மற்றொரு நெட்டிசன் எதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம், அதனால் இவ்வாறு செய்திருக்கலாம் என்று பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?