Whiskey Bottle  Twitter
உலகம்

உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் ரூ.10 கோடிக்கு ஏலம் - அப்படி என்ன சிறப்பு?

Priyadharshini R

ஸ்காட்லாந்தில் உள்ள 'Fah Mai Holdings Group Inc. & Rosewin Holdings PLC' என்ற நிறுவனம் கடந்த 2021-ல் உலகின் மிகப்பெரிய மது பாட்டிலைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது.

உலகின் மிகப் பெரிய பாட்டில் விஸ்கி ஏலத்தில் விடப்படுவதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

இந்த விஸ்கி பாட்டிலை லியோன் & டர்ன்புல்லின் நிறுவனத்தின் சார்பாக ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் The Intrepid என அழைக்கப்படும் உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் ரூ.10 கோடியே 87 லட்சத்து 69 ஆயிரத்து 80 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

Whiskey Bottle

விஸ்கி பாட்டில் அம்சம்

  • இந்த விஸ்கி 5 அடி 11 அங்குலம் உயரம் கொண்டது.

  • இந்த பாட்டிலில் 310 லிட்டர் விஸ்கி உள்ளது.

  • உலகின் பெரிய விஸ்கி பாட்டிலில் 444 வழக்கமான விஸ்கி பாட்டில்களுக்கு இணையான விஸ்கி உள்ளது.

Whiskey Bottle

1.3 மில்லியன் டாலர் என ஆரம்பமாகும் இதன் தொடக்க விலை, இதற்கு முன்னர் அதிகமான விலைக்கு ஏலம் போன 1.9 மில்லியன் டாலர் மது பாட்டிலின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 1.4 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்படுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?