Guinness Record Twitter
உலகம்

பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்த நபர் - வைரல் வீடியோ

ஸ்டான் ப்ரூனிங்க் மற்றும் அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் உடற்பயிற்சியில் ஆர்வமுடையவர்கள். இரண்டு முறை ஹெலிகாப்டரில் புல்அப்ஸ் எடுக்கும் உலக சாதனையை இவர்கள் முறியடித்திருக்கின்றனர்.

Antony Ajay R

சாகசங்களில் ஈடுபடுவது எப்போதும் மனிதர்களுக்கு சுவாரஸ்யமான ஒன்று தான். கின்னஸ் எனும் அங்கீகாரமும் கிடைக்கும் போது, அந்த சாகச ஆர்வம் அடுத்தக் கட்டத்தை அடைகிறது.

கின்னஸ் உலக சாதனைகளுக்காக பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுத்திருக்கின்றனர் இரண்டு இளைஞர்கள்.

ஸ்டான் ப்ரூனிங்க் மற்றும் அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் உடற்பயிற்சியில் ஆர்வமுடையவர்கள். இரண்டு முறை ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுக்கும் உலக சாதனையை இவர்கள் முறியடித்திருக்கின்றனர்.

ரோமன் சஹ்ரத்யன் எனும் அமெரிக்காவைச் சேர்ந்த சாகசக்காரர் இதற்கு முன்னர் ஹெலிகாப்டரில் தொங்கியபடி 23 புல்அப்ஸ் எடுத்தது உலக சாதனையாக இருந்தது.

இதனை அர்ஜென் ஆல்பர்ஸ் முறியடித்து 24 புல்அப்ஸ் எடுத்தார்.

அர்ஜென் ஆல்பர்ஸின் சாதனை நீண்ட நேரம் நிலைக்கவில்லை, உடனடியாகவே ஸ்டான் ப்ரூனிங்க் 25 புல்அப்ஸ் எடுத்து அதனை முறியடித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?