முதலை Canva
Wow News

கடிக்க வந்த முதலையை Pan -ஐ வைத்து அடித்து விரட்டிய தாத்தா | Video

கை ஹன்சென் என்பவர் ஒரு பப் உரிமையாளர். வடக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் 60 வயது முதியவரான இவர், ஒரு முதலையுடன் நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்பட்டது.

Antony Ajay R

ஆஸ்திரேலியா குறித்து நாம் அறிந்தது எல்லாம் கங்காரு, கோலா கரடிகளும் பழங்குடி மக்களும் தான். ஆஸ்திரேலியவுக்கு மற்றொரு முகம் இருக்கிறது. அது கொடூரமான ஓநாய்களையும் அலிகேட்டர் முதலைகளையும் பற்றியது.

இந்த அச்சுறுத்தும் விலங்குகளுடன் தினசரிகளை கழிக்கும் மனிதர்கள் அங்கு வசிக்கின்றனர். அவர்களில் ஒருவரின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

கை ஹன்சென் என்பவர் ஒரு பப் உரிமையாளர். வடக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் இவர், ஒரு முதலையுடன் நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்பட்டது. ஆற்றில் இருந்து வாயை பிளந்து கொண்டு கடிக்க வந்த முதலை அவர் சமையல் செய்யும் pan கொண்டு அடித்து விரட்டினார்.

அசாதாரணமான ஆஸ்திரேலியாவில் அசாதாரணமான மனிதர்களும் இருக்கின்றனர் என்பதற்கு இந்த வீடியோ சாட்சி.

இந்த வீடியோவில் இயல்பாக முதலையை அடித்து விரட்டிய தாத்தாவுக்கு 60 வயதாம். அவரிடம் அடி வாங்கிய முதலை சடசடவென தண்ணீருக்குள் ஓடியது.

இதே போல சென்ற வருடம் ஒரு ஆஸ்திரேலியர் பாக்கெட் கத்தியைக் கொண்டு ஒரு முதலையுடன் போராடி வென்றது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?