Sindhu  Facebook
Wow News

சென்னை: கால்களை இழந்தும் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி; மருத்துவ செலவை ஏற்கிறது தமிழக அரசு!

Keerthanaa R

விபத்தின் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டு, எழுந்து நிற்க கூட முடியாதபோதிலும், தந்தையோடு வந்து பொதுத் தேர்வை எழுதியுள்ளார் சென்னையை சேர்ந்த மாணவி

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சிந்து. 12ம் வகுப்பு படித்துவரும் இவர் ஒரு வாலிபால் வீராங்கனை. எதிர்பாராதவிதமாக, கடந்த 2020ம் ஆண்டு, தன் வீட்டின் 3ஆம் தளத்திலிருந்து தவறி விழுந்த சிந்துவிற்க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

ஒன்றரை ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இணைய வழியில் தன் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். சில நாட்களுக்கு முன் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்த பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி, நேற்று தொடங்கிய தேர்வுக்கு தன் தந்தையுடன் வந்திருந்தார்.

Sindhu

இச்செய்தி தமிழக முதல்வரின் காதுகளுக்கு செல்லவே, உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக தேர்வு எழுத வந்த அந்த மாணவியின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவரது மருத்துவச் செலவுகளை அரசே ஏற்க்கும் என்றும் அறிவித்துள்ளார் முதல்வர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.


Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com



Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?